Nadakka Vendiyathu Yenna?
khtl;lj;jpd; fy;tp mwpT kw;Wk; NjHr;rp tpfpjj;jpid caHj;jpl ‘elf;fNtz;baJ vd;d?”
vd;gJ Fwpj;J 10k; tFg;G kw;Wk; 12k; tFg;G khzt khztpaHfSldhd rpwg;G Neh;fhzy; epfo;r;rp
khtl;l Ml;rpj;jiyth; lhf;lH.rp.vd;.kNf];tud;>,.M.g.> Vw;ghL
fpU\;zfphp khtl;lj;jpd; fy;tp epiyapid caHj;jplTk;> vjpHtUk; 10k; tFg;G kw;Wk; 12k; tFg;G nghJj; NjHTfspy; fpU\;zfphp khtl;lk; mjpf NjHr;rp tpfpjj;jpid ngw;wplTk;> fy;tp mwptpy; fpU\;zfphp khtl;lk; 100% k; milaTk;> ‘elf;f Ntz;baJ vd;d?”vd;w jiyg;gpy; khtl;lj;jpy; cs;s midj;J gs;spfspy; 10k; tFg;G kw;Wk; 12k; tFg;G gbf;Fk; khzt khztpfSldhd rpwg;G NeHfhzy; epfo;r;rp fpU\;zfphp khtl;l Ml;rpj;jiytH lhf;lH rp.vd;. kNf];tud;> ,Mg.> mtHfs; Vw;ghL nra;Js;shHfs;.
,e;epfo;r;rp vjph;tUk; 30.09.2012 md;W fhiy 10.00 kzpf;F fpU\;zfphpapy; Nryk; rhiyapy; mike;Js;s =kPdhl;rp k`hy; jpUkz kz;lgj;jpy; eilngw cs;sJ. 10k; tFg;G gbf;Fk; khzth;fs; xU gs;spf;F ,Uth; tPjKk;> 12k; tFg;G gbf;Fk; khzth;fs; xU gs;spf;F ,Uth; tPjKk; ,f;$l;lj;jpy; gq;Nfw;f miof;fg;gl;Ls;sdh;. ,e;epfo;r;rpapd; %yk; nghJj; NjHTf;F nry;Yk; khzt khztpfSf;F fw;wypy; cs;s gpur;ridfis khtl;l Ml;rpah; mth;fs; Neubahf Nfl;lwpe;J mtw;iw fistjw;F chpa Kaw;rpfs; Nkw;nfhs;s tha;g;G Vw;gLk;. ,jdhy; khzt khztpahpd; jd;dk;gpifia cah;tJld; mth;fs; fy;tp fw;gjw;F cj;NtfKk;> Cf;fKk; Vw;gl;L khtl;lj;jpd; fy;tp Njh;r;rp rjtpjk; cauTk; tha;g;G Vw;gLk;.
மக்கள் உதவி மையம்: ஓராண்டு நிறைவு !
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தமிழகத்திலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த ‘மக்கள் உதவி மையம்”; (People's Help Line) தொடங்கப்பட்டு 20.06.2012 அன்று ஒரு வருடம் நிறைவடைகிறது. கடந்த ஒரு வருட காலத்;தில் மக்கள் உதவி மையம் மூலம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைகள், சாக்கடைகள் சுத்தம் செய்தல் பேருந்து வசதி
மற்றும் தெருவிளக்குகள் போன்ற அத்தியாவசியப்பிரச்சினைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் உடனுக்குடன் இம்மையத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். வரப்பெற்றுள்ளது. இவைத்தவிர முக்கிய பிரச்சினையான “குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு” மற்றும் “இளவயது திருமணம் தடுத்து நிறுத்துதல்” போன்றவைகள் உடனுக்குடன் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இம்மையத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முனைவர்.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பசுமை இயக்கம
5,14,326 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் ‘கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பசுமை இயக்கம்” என்ற இயக்கத்தினை 23.06.2012 அன்று துவங்கியுள்ளார். இவ்வியக்கத்திற்கு நிர்வாகக்குழு, ஆலோசனைக்குழு, செயலாக்கக்குழு போன்ற குழுக்கள் அமைத்து, அதில் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரிமா சங்கம், ஜேசீஸ் சங்கம், ரோட்டரி சங்கம், தொழிற்சாலைகளின் சங்கங்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.
மாணவர்களே, பயத்தை வெற்றிக் கொள்ளுங்கள்.
சிலவகை உணர்ச்சிகள் நம்மை அழுத்திவிடுகின்றன. சகித்துக்கொள்ள முடியாத விஷயமாக வாழ்க்கையை ஆக்கிவிடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியாத படியும் செய்துவிடுகின்றன. கொலை தற்கொலை போன்றவற்றுக்கும் காரணமாகிவிடுகிறது.
வெறுப்பு, பழிவாங்குதல், குற்ற உணர்வு, தனிமைப்பட்டுப்போதல் ஆகியவற்றின் அடிப்படை – பயம்.
